Vil Ambu ePaper | வில் அம்பு இபேப்பர்: மதுராந்தகம் ஏரியை பார்வையிட்ட க.சுந்தர் எம்.எல்.ஏ | K.Sundhar MLA Visits Madurantakam Lake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 7, 2021

மதுராந்தகம் ஏரியை பார்வையிட்ட க.சுந்தர் எம்.எல்.ஏ | K.Sundhar MLA Visits Madurantakam Lake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி நீரின் கொள்ளளவை தி.மு.க-வின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்  நேரில் சென்று பார்வையிட்டார்.

 

உடன் மதுராந்தகம் நகர செயலாளர்,  ஒன்றிய செயலாளர், கழக முன்னோடிகள் மற்றும்  அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். சற்று நேரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மதுராந்தம் ஏரியை பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment